தனுஷ் பட ஆடியோ லாஞ்சுக்கு தானாக வந்த கூட்டம் இல்லை.. காசு கொடுத்து வரவழைத்த கூட்டம்.. அரசியலுக்கு வரும் முன்பே இப்படி செய்பவர் அரசியலுக்கு வந்தால் என்ன செய்வார்? விஜய்க்கு இப்போதுகூட தானாக கூட்டம் வரும்.. ஆனால் தனுஷ் அரசியலுக்கு வரும் முன்பே காசு கொடுத்து கூட்டம் கூட்டி வருகிறார்.. இதை வந்தவர்களே ஒப்புக்கொண்டார்கள்.. போலியான அடையாள அட்டைகள் கொடுத்து ஏமாற்றி உள்ளார்கள்.. ஒரு நபருக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து வரவழைக்கப்பட்டிருக்கார்கள்..

தனுஷ் பட ஆடியோ லாஞ்சுக்கு தானாக வந்த கூட்டம் இல்லை.. காசு கொடுத்து வரவழைத்த கூட்டம்.. அரசியலுக்கு வரும் முன்பே இப்படி செய்பவர் அரசியலுக்கு வந்தால் என்ன