விஜய் முதல்வர் சீட்ல உட்கார்ந்தது ஏதோ தற்செயலா அதிஷ்டத்துல வந்து உக்காந்த சீட்டு இல்லை.. கோடிக்கணக்கான ஜனங்க நீங்க தான் ஆட்சி செய்யனும்ன்னு அன்பால கொடுத்த சீட் ! ‘மூணு மாசத்துல இந்த ஆட்சி வீழ்ந்துடும்’னு நீங்க ஜோசியம் பார்த்துட்டு இருங்க… ஆனா நான் முதல் நாளே 200 யூனிட் ஃப்ரீ கரண்ட்லயும், 50 டாஸ்மாக் க்ளோஸ்லயும் என் ஆட்டத்தைத் தொடங்கிட்டேன்! உங்க சாபத்துக்குலாம் அஞ்சி நடுங்குறதுக்கு இது ஒன்னும் சீட்டுக் கட்டு அரசாங்கம் இல்ல… ஜனங்களோட அசைக்க முடியாத கோட்டைடா!”

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருந்து, தற்பொழுது தமிழகத்தின் 12-வது முதலமைச்சராக அரியணையில் அமர்ந்துள்ள திரு. விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, தங்களது முதல்