இதுதான் ஆஃபர்.. 5000 ரேட் கட்.. அடிமட்ட விலையில் ஒன் பிளஸ் டேப்லெட்.. என்ன மாடல் தெரியுமா ?
ஒன் பிளஸ் நிறுவனத்தின் டேப்லெட் பிலிப்கார்ட் சேலில் ஆஃபர் விலையில் கிடைக்கிறது. அந்த வகையில் ஒன் பிளஸ் பேட் கோ டேப்லெட் மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய் டிஸ்கவுண்ட்டில்