நீண்ட நாள் வெயிட் ஓவர்.. வந்தாச்சு புதிய ஒன் பிளஸ் நாட் சீரியஸ்.. என்ன மாடல்..? புதுசா என்ன இருக்கு ?
பிரீமியம் மொபைல்களை மட்டும் விற்றுக் கொண்டிருந்த oneplus நிறுவனம் பட்ஜெட் விலைகளிலும் மொபைல்களை விற்க திட்டமிட்டது. அப்படி பட்ஜெட் ரசிகர்களுக்கு என்று அறிமுகப்படுத்தப்பட்டது தான் oneplus nord