oppo a5 5g

டைமண்ட் சிட்டி 6300.. 50 எம்பி கேமரா.. 45w சார்ஜர்.. 8gb ரேம்.. பட்ஜெட்டில் சொல்லி அடித்த oppo a5..

ஒப்போ நிறுவனம் தனது புதிய oppo a5 5g மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் கவர்ச்சிகரமான சிறப்பம்சங்களுடன் வெளியாகி ரசிகர்களை கலந்துள்ளது. oppo a5