ஒப்போ நிறுவனம் தனது புதிய oppo a5 5g மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் கவர்ச்சிகரமான சிறப்பம்சங்களுடன் வெளியாகி ரசிகர்களை கலந்துள்ளது.
oppo a5 5g சிறப்பம்சங்கள் :
இதில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 120ஹெச் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. 1000 நிட்ஸ் பிக் பிரைட்னஸ் வசதியும் பாதுகாப்பு அம்சங்களான கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் வருகிறது. இதில் என்ட்ரி லெவல் ப்ராசசர் ஆன மீடியா டெக் 6300 என்ற பிரசர் உள்ளது.
இது தினசரி உபயோகத்திற்கு மிகவும் ஸ்மூத்தாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். மேலும் சிறிய கிராபிக்ஸ் கேம்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் மிகவும் சிறப்பாக இயங்கும். இதில் ஆண்ட்ராய்டு 15 ஒ எஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்டும் பாதுகாப்பு அப்டேட்டும் தொடர்ந்து வழங்கப்படும் என ஒப்போ உறுதி அளித்துள்ளது. இதன் பிரேம் கட்டமைப்பு மிலிட்டரி கிரேட் பாதுகாப்பு வழங்குகிறது. ஐபி 65 டஸ்ட் மற்றும் வாட்டர் தடுப்பு பாதுகாப்பும் உள்ளது. இதில் சைடு மவுண்டன் பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெற்றுள்ளது.
50 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா என டூயல் ரியர் கேமரா வசதி உள்ளது. மேலும் இதில் 6000mah பேட்டரி கொண்டுள்ளது இதனை சார்ஜ் செய்வதற்கு 45 வாட் சூப்பர் ஓக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த ஓப்போ போனில் உள்ளது. மேலும் இதில் 5g, 4g ஓல்ட், வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்,டைப் சி போன்ற கனெக்டிவிட்டி சிறப்பம்சங்களும் இடம் பெற்றுள்ளது.
இதில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட விலை 15,499 மற்றும் 8ஜிபி ரேம்+ 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 16,999 விலையில் கிடைக்கிறது. ஆன்லைன்ல வாங்கும் போது பேங்க் ஆபர்களை பயன்படுத்தி இன்னும் குறைவான விலைக்கு வாங்கலாம்.