வீட்டை விட்டு வெளியே வரமாட்டேங்குறாரு.. வொர்க் ப்ரம் ஹோம் அரசியல் பண்றாரு.. உழைக்காமல் பதவிக்கு வந்துட்டாருன்னு வாடகை வாய்கள் கதறுனாங்க.. வெளியே வந்துட்டா என்ன நடக்குது பார்த்தீங்களா?

வீட்டை விட்டு வெளியே வரமாட்டேங்குறாரு.. வொர்க் ப்ரம் ஹோம் அரசியல் பண்றாரு.. உழைக்காமல் பதவிக்கு வந்துட்டாருன்னு வாடகை வாய்கள் கதறுனாங்க.. வெளியே வந்துட்டா என்ன நடக்குது பார்த்தீங்களா?

விஜய் மேல தினமும் சுப்ரபாதம் பாடுற மாதிரி குற்றம் சொல்லிகிட்டே இருக்கீங்க.. குறை கண்டுபிடிச்சிகிட்டே இருக்கீங்க.. ஆனாலும் நேத்து விஜய் கோயம்பேடு வர்றப்ப கட்டுக்கடங்காத கூட்டம்.. அப்படின்னா என்ன அர்த்தம்.. விஜய் மேல திமுக சொல்ற குற்றச்சாட்டை மக்கள் நம்பலைன்னு அர்த்தம்.. இதை புரிஞ்சிகிட்டாவது கொஞ்சம் ஒதுங்கி இருங்க.. விஜய்யை கவிழ்க்க போறோம்ன்னு சொல்லி நீங்க கவிழ்ந்தீடாதீங்க…

தமிழக அரசியலில் தற்போது எழும் விவாதங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில், பொதுமக்களின் மனநிலை எந்தப் பக்கமாய் இருக்கிறது என்பது குறித்துப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள்