Putin -Sharif

புதினுக்காக 40 நிமிடங்கள் காத்திருந்த ஷெபாஸ் ஷெரீப்! பொறுமை இழந்து அதிபர் அறைக்குள் அத்துமீறியதால் சர்வதேச மாநாட்டில் பரபரப்பு

துர்க்மெனிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்திப்பதற்காக சுமார் 40 நிமிடங்கள் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பொறுமை இழந்து