திமுக கையில் 32 எம்.பிக்கள் இருக்கும் வரை மத்திய அரசு திமுக மீது நடவடிக்கை எடுக்காது.. ஆனால் 2029ல் இந்தியா கூட்டணியில் இணைந்து திமுக 0 எம்பிக்கள் என்றால் ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டும்.. சனாதன எதிர்ப்பு பேசியது முதல் ஊழல் வரை ஒவ்வொரு வழக்கையும் எடுத்து அக்குவேறு ஆணிவேறாய் பிரித்து மேய்ந்துவிடும்..
திமுக கையில் 32 எம்.பிக்கள் இருக்கும் வரை மத்திய அரசு திமுக மீது நடவடிக்கை எடுக்காது.. ஆனால் 2029ல் இந்தியா கூட்டணியில் இணைந்து திமுக 0 எம்பிக்கள்