காங்கிரஸ் முதல் பாமக வரை இன்னைக்கு தவெக பக்கம் திரும்புறாங்கன்னா, அது அதிகாரத்துக்காக இல்ல… தமிழகத்துல உருவெடுத்திருக்க விஜய்ங்கிற ஒற்றை சூரியனோட வெளிச்சத்தை பார்த்து!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஒரு நிலநடுக்கத்தை போன்ற அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய போக்கில் 100 இடங்களை கடந்து தமிழக