இந்தியாவில் குழப்பம் விளைவிக்க போராடமா பண்ற.. எல்லா பாஸ்போர்ட்டையும் முடக்கிட்டா என்ன செய்வ? அதிரடி நடவடிக்கை எடுக்கும் டெல்லி போலீஸ்.. கதறும் காக்ரோச் ஜனதா பார்ட்டி மெம்பர்கள்.. அய்யா சாமி பாஸ்போர்ட்டை முடக்கிடாதீங்க, நீங்க சொன்னாலும் செய்றேன்னு கெஞ்சுறானுங்க.. மோடியை என்னன்னு நினைச்சிங்க கரப்பான்பூச்சிகளா?
டெல்லி காவல்துறையின் சமீபத்திய நடவடிக்கையானது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேசத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளைக் கண்டறிந்து, அவர்களின் பாஸ்போர்ட்டை