அரசியலில் எல்லாமே தலைகீழாக மாற ஒரே ஒரு நாள் போதும்.. அந்த ஒருநாளில் பதவி திமிரில் ஆடியவர்களின் ஆட்டம் அடங்கிவிடும்.. அந்த ஒரு நாள் தான் தேர்தல் நாள்.. மக்கள் அரசியல்வாதிகளின் அராஜகத்தை அஞ்சு வருஷம் பொறுமையா பார்த்துகிட்டு இருப்பாங்க, அவங்க எதையுமே கவனிக்காத மாதிரி, அப்பாவி மாதிரி இருப்பாங்க.. ஆனால் தேர்தல் நாளில் அவங்களோட மொத்த கோபத்தையும் காட்டுவாங்க..
அரசியலில் எல்லாமே தலைகீழாக மாற ஒரே ஒரு நாள் போதும்.. அந்த ஒருநாளில் பதவி திமிரில் ஆடியவர்களின் ஆட்டம் அடங்கிவிடும்.. அந்த ஒரு நாள் தான் தேர்தல்