விஜய்யை ஒரே ஒரு தடவை பார்த்துட்டா போதும், கை தானா விசிலுக்கு போயிரும்.. அந்த மக்கள் கிட்ட போய் ஜிஎஸ்டி வருவாய் குறைவு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைன்னு சொல்லி பாருங்க, காதிலேயே வாங்க மாட்டாங்க.. விஜய்க்கும் மக்களுக்கும் இருக்கும் இந்த பாண்ட் உடையற வரைக்கும் தவெக ஆட்சியை அசைக்க முடியாது..
விஜய்யை ஒரே ஒரு தடவை பார்த்துட்டா போதும், கை தானா விசிலுக்கு போயிரும்.. அந்த மக்கள் கிட்ட போய் ஜிஎஸ்டி வருவாய் குறைவு, விலைவாசி உயர்வு, சட்டம்