கட்சி ஆரம்பித்த நாள் முதலே கனவு காண தொடங்கிவிட்டார் விஜய்.. 2 வருடங்களாக பல தொழிலதிபர்கள், அரசியல் வல்லுனர்கள், ஆய்வு திட்ட மேதைகளுடன் சந்திப்பு மற்றும் ஆலோசனை.. தமிழ்நாட்டை எப்படி முன்னேற்றலாம் என்று அப்போதே பிளான் ரெடியாகிவிட்டது.. 60 ஆண்டுகளில் சிஸ்டத்தில் என்னென்ன தவறு, அதை எப்படி சரி செய்வது என ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தீர்மானித்துவிட்டார் விஜய்.. இப்போது செயல்படுத்தும் நேரம் மட்டும் தான்..
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அரசியல் பிரவேசம் என்பது, ஏதோ தற்செயலாகவோ அல்லது அவசர