நீண்ட நாள் காத்திருப்பு ஓவர்.. கேமிங் பிரியர்களே நாளைக்கு வருகிறது poco வின் புதிய போன்.. என்ன மாடல்.?
போக்கோ நிறுவனம் மிட் ரேன்ஜ் பிளக்ஷிப் செக்மெண்டில் கடந்த வாரம் புதிய போனை அறிமுகப்படுத்தியது. அதுதான் கேமிங் பிரியர்களுக்கான poco f7 போன். மொபைல் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து