திராவிட கட்சிகளும், வாடகை வாயிகளும் கஷ்டப்பட்டு ஒரு நெரேட்டிவ் செட் செய்கிறார்கள்.. ஆனால் அது இரண்டு நாளில் பிசுபிசுத்து போய்விடுகிறது. வதந்தியை பரப்புவதே தொழிலாக இருக்கிறார்கள். ஆனால் அந்த வதந்தி ஒரு சில மணி நேரங்களில் அடிபட்டு போய்கிறது. என்னதான் கஷ்டப்பட்டாலும் ஒரு பொய்யை உண்மையாக்க முடியாது.

திராவிட கட்சிகளும், வாடகை வாயிகளும் கஷ்டப்பட்டு ஒரு நெரேட்டிவ் செட் செய்கிறார்கள்.. ஆனால் அது இரண்டு நாளில் பிசுபிசுத்து போய்விடுகிறது. வதந்தியை பரப்புவதே தொழிலாக இருக்கிறார்கள். ஆனால்