இது அரசியல் வியாபாரமோ, அதிகாரப் பங்கீடோ கிடையாதுடா… மக்களுக்கான தூய்மையான சேவை! நான் சொன்ன கண்டிஷன்களுக்கெல்லாம் கட்டுப்பட்டு, பதவி ஆசை இல்லாம உழைக்க இஷ்டம் இருந்தா இங்க இருங்க. இல்ல… வந்த உடனே மந்திரி சீட்டு வேணும், பவர் வேணும்னு நினைச்சீங்கன்னா, இப்பவே உங்க பாதையைப் பார்த்துட்டு போயிட்டே இருங்க, கதவு எப்போதுமே திறந்தேதான் இருக்கு!
என் கூடவே நின்னு, எனக்காக ரத்தமும் வியர்வையும் சிந்தி, இந்த தவெக கொடியை தாங்கி பிடிச்ச என் தம்பிகளுக்கு மட்டும்தான் தவெக இயக்கத்துல எப்போதுமே ஃபர்ஸ்ட் பிரியாரிட்டி!