போப் ஆண்டவரையே எதிர்த்து நின்னவங்க ஜெயலலிதா.. அவங்க இருக்குற வரைக்கும் பாஜகவின் தேவையே தமிழ்நாட்டுக்கு ஏற்படலை..!
தமிழக அரசியலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஒரு இரும்பு பெண்மணியாகத் திகழ்ந்தவர் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அவர் உயிரோடு இருந்தவரை