என்ன ஆட்டம்.. என்ன அகங்காரம்.. இனிமேல் ரெட் ஜெயண்ட் 5 வருஷத்துக்கு ஆட்டம் போடாது.. மாப்பிள்ளை சார் 5 வருஷத்துக்கு லண்டனில் இருந்து வரமாட்டார்.. பவர் செண்டர்களுக்கு எல்லாம் பியூஸ் பிடுங்கியாச்சு.. ஐடி விங் மட்டும் அவ்வப்போது குரல் கொடுத்துகிட்டு இருக்குது, அதுவும் கொஞ்சநாளில் அடங்கிவிடும்.. பதவி வரும்போது பணிவும் வரனும், இல்லைன்னா மக்கள் படுக்க வச்சிடுவாங்க…
தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த ‘ரெட் ஜெயண்ட்’ படலமும், அதனைச் சுற்றியிருந்த அதிகார மையங்களும் இன்று சின்னாபின்னமாகிப் போயுள்ளன. ஒரு காலத்தில்