அதெப்படி நீங்க இவ்வளவு Cool-ஆ இருக்கீங்க? பிரீத்தி ஜிந்தா கேள்விக்கு ரிக்கி பாண்டிங் சொன்ன டைமிங் பதில்
கிரிக்கெட் உலகில் மிகவும் வெற்றிகர கேப்டன்களில் ஒருவர். உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் வெற்றி வாகை சூடுவதில் ஸ்பெஷலிஸ்ட் ஆக விளங்கியவர் முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன்