Samsung Galaxy M06 5G

தர ரேட்டுக்கு வந்த செம மொபைல்.. சாம்சங் லவ்வர்ஸ் விட்டுறாதீங்க.. எந்த மாடல் தெரியுமா..?

இந்தியாவைப் பொறுத்தவரை என்னைக்குமே சைனீஸ் ஃபோன்களை விட சாம்சங் போனுக்கு தனி மவுசு உண்டு. அந்த வகையில் தற்போது சாம்சங் கேலக்ஸி எம் 06 5g ஸ்மார்ட்போன்