தவெக அரசின் பால் பிரச்சனையா? அண்ணன் நானு கொடுப்பதெல்லாம் அருமையான மாட்டு பாலுங்கன்னு சூப்பர் ஸ்டார் சொன்னாரு.. ஆனா பசுமையா இருக்குற பச்சை நிற பால் பாக்கெட்டே இப்போ கானல் நீரா மாறிடுச்சு! கொடி கட்டி பறந்த ஆவின், இப்போ பிரைவேட் காரங்க முன்னாடி மண்டியிடுறதை நாங்க ஏத்துக்க மாட்டோம். பால் கொள்முதலை தீவிரப்படுத்துங்க, சப்ளையை பழையபடி உறுதி செய்யுங்க… இல்லன்னா, மக்கள் தங்களோட அடுத்த முடிவை எடுக்கத் தயங்க மாட்டாங்க!
தமிழகத்தின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின், தனது ‘கிரீன் மேஜிக்’ எனப்படும் சமன்படுத்தப்பட்ட பால் விநியோகத்தை சுமார் 70 சதவீதம் வரை அதிரடியாக குறைத்துள்ளது. பால் கொள்முதல்