சாராயம் விக்கிறதுக்காக ஒரு அரசை மக்கள் தேர்வு செஞ்சாங்க.. உரிய வரிகளை வாங்கி மக்கள் நல திட்டங்கள் செய்யுறதுதான் ஒரு அரசோட வேலை.. டாஸ்மாக் ஊழலை இனிமேல் சரி செய்யவே முடியாது.. சிஸ்டம் மொத்தமாக கெட்டு போயிருக்குது.. பேசாம தனியாருக்கு கொடுத்துட்டு அரசு விலகிட முதல்வர் விஜய் திட்டம்.. கடுமையான விதிமுறைகள், வெளிப்படையான டெண்டர்கள் மூலம் மதுக்கடைகள் ஏலம் விட திட்டமா?
தமிழகத்தில் மதுபான சில்லறை விற்பனையைத் தனியார் துறையிடம் ஒப்படைப்பது குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தீவிரமாக ஆலோசித்து வருவதாக வெளிவரும் தகவல்கள், மாநில அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை