விஜய் ஆட்சியோட பட்ஜெட்டுக்கு ஸ்டாலின் ஜீரோ மார்க் கொடுக்குறாரு.. ஆனால் அவர்கிட்ட நிதியமைச்சரா இருந்த பிடிஆர் அமைதியா இருக்காரு.. ஒருவேளை இதுதான் நம்ம கனவு பட்ஜெட்டுன்னு நினைச்சிருப்பாரோ?
கட்சித் தலைமை ஜீரோ மார்க் கொடுத்து கோபத்துல கொந்தளிக்கும் போது, சொந்தக் கட்சியின் மூத்த தலைவரோ வாய் திறக்காம சைலெண்டா இருக்காருன்னா… அங்க என்னவோ பெரிய மர்மம்