மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். விஜய்யை முதல்வராக தேர்வு செய்ததில் எந்த தவறும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். திராவிட ஆட்சிகளை விட நூறு மடங்கு ஆட்சி நன்றாக இருக்கிறது என்று வெளிப்படையாக பேசுகிறார்கள். விஜய் ஆட்சி தொடர வேண்டும் என்பதில் மக்களுக்கு எந்தவிதமான குழப்பமும் இல்லை. ஆனால் குழப்பம் எல்லாம் எதிர்க்கட்சிகளுக்குத்தான்.  அரசியல்வாதிகளுக்கும் அவர்களுக்கு ஜால்ரா போடும் வாடகை வாய்களுக்கு மட்டுமே இருக்கிறது.

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். விஜய்யை முதல்வராக தேர்வு செய்ததில் எந்த தவறும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். திராவிட ஆட்சிகளை விட நூறு மடங்கு ஆட்சி நன்றாக