விஜய்யை நேருக்கு நேர் மோதி அழிக்க முடியாது.. திராவிட கட்சிகளாலும் முடியாது.. மாஸ்டர் பிளான் போடும் பாஜக? ராகவா லாரன்ஸ் புதிய கட்சி? திருச்சி கிழக்கில் தவெக வேட்பாளரை எதிர்த்து போட்டி.. ரஜினியும் பாஜகவும் ராகவா பின்னணியில்? ஆனால் விஜய் என்ற மலையை வீழ்த்த ராகவா லாரன்ஸ்-ஆல் முடியுமா?
தமிழக கலைத்துறையில் இருந்து அரசியல் களத்திற்கு புதிய முகங்கள் வருவது என்பது எப்போதும் சுவாரசியமான விவாதங்களை உருவாக்கும். அந்த வகையில், பிரபல நடிகரும் நடன இயக்குனருமான ராகவா