ஒருத்தர பத்து பேர் சேர்ந்து அடிக்க போறாங்கன்னா, அந்த ஒருத்தர் தானே பலசாலின்னு அர்த்தம்.. மோடிக்கு ரஜினி சொன்ன உதாரணம் இன்று விஜய்க்கு பொருந்துகிறதா? திமுக அடிக்குது, அதிமுக அடிக்குது, பாஜக அடிக்குது, விசிக அடிக்குது, தேமுதிக அடிக்குது, மதிமுக அடிக்குது.. ஆனால் தெம்பா, கான்ஃபிடன்ஸா நிற்கிறார் விஜய்.. தவெகவினர் பெருமிதம்..!
தமிழக அரசியல் களம் எப்போதும் ஒரு தனி நபரை கூட்டாக எதிர்ப்பதை அந்த நபரின் பலமாகவே சித்தரித்து வந்துள்ளது. 2024 பாராளுமன்ற தேர்தலின்போது ரஜினிகாந்த் அவர்கள் பிரதமர்