ராஜீவ் காந்தி பிரதமர் ஆவார் என ஒரு மாதத்திற்கு முன் யாராவது நினைத்து பார்த்ததுண்டா? பிரதமர் பதவியை கனவில் கூட நினைத்து பார்க்காத மன்மோகன்சிங் கூட 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.. இந்தியாவில் நேரம் சரியாக இருந்து அதிர்ஷ்டம் இருந்தால் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம்.. விஜய் ஆக முடியாதா?

ராஜீவ் காந்தி பிரதமர் ஆவார் என ஒரு மாதத்திற்கு முன் யாராவது நினைத்து பார்த்ததுண்டா? பிரதமர் பதவியை கனவில் கூட நினைத்து பார்க்காத மன்மோகன்சிங் கூட 10

ராஜீவ் காந்திக்கு பிறகு ஒரு இளைஞர் மீண்டும் இந்திய பிரதமராக ஒரு நல்ல வாய்ப்பு.. இளைஞர்கள் உயர் பதவிக்கு வந்தால் மக்கள் எப்போதும் வாய்ப்பு கொடுப்பார்கள்.. ஆனால் இளைஞர்கள் தான் வருவதில்லை.. இப்போது தான் ஒருவர் வந்திருக்கிறார்.

ராஜீவ் காந்திக்கு பிறகு ஒரு இளைஞர் மீண்டும் இந்திய பிரதமராக ஒரு நல்ல வாய்ப்பு.. இளைஞர்கள் உயர் பதவிக்கு வந்தால் மக்கள் எப்போதும் வாய்ப்பு கொடுப்பார்கள்.. ஆனால்