tvk vijay vs thiruma

இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட விருப்பம்.. ஓகே சொன்ன முதல்வர் விஜய்.. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை.. சிதம்பரம் மக்களவை தொகுதியை தவெகவுக்கு விட்டுத்தரனும்.. ஒப்புக்கொள்வாரா திருமா? சிவி சண்முகம் ராஜினாமா செய்த மாநிலங்களவை எம்பி பதவிக்கு த்ரிஷா, ப்ரவீன் சக்கரவர்த்தி மற்றும் விஜய்யின் ஜோதிடர் என மூன்று பேர் போட்டியா? மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் கால் வைக்கிறார்களா தவெக எம்பிக்கள்? குறுகிய காலத்தில் வேற லெவல் வளர்ச்சி..

தமிழக அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. தவெக தலைவரும் முதல்வருமான விஜய், தனது நிர்வாக மற்றும் அரசியல் வியூகங்களால் பெரும் கவனத்தை