சசிகலா – ராமதாஸ் புதிய கூட்டணி.. எடப்பாடி போட்டியிடும் தொகுதியில் சசிகலா போட்டியா? 40 தொகுதியில் மட்டும் போட்டியிட முடிவு? ராமதாஸ் கட்சி 20, சசிகலா கட்சி 20.. அப்படின்னா ஐந்து முனை போட்டியா? பாவம் தமிழக வாக்காளர்கள்..!
தமிழக அரசியலில், தினந்தோறும் புதிய கூட்டணி கணக்குகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது சசிகலா மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கு இடையே ஒரு