ஹைதராபாத் சாலைகளுக்கு டிரம்ப், ரத்தன் டாட்டா பெயர்! – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி முடிவு
தெலங்கானா மாநிலத்தை உலக அரங்கில் கவன ஈர்ப்பு மையமாக மாற்றும் நோக்கில், ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மறைந்த தொழிலதிபர்