தவெக ஆட்சி அமையக்கூடாது என சாமியை கும்பிடும் போலி அரசியல் விமர்சகர்கள்.. இன்னும் ஒரு 6 மாதத்திற்கு பிழைப்பை ஓட்டலாம்.. ஆட்சி அமைந்துவிட்டால் பெரிய அளவில் பேச முடியாது.. பேசினாலும் வரவேண்டிய இடத்தில் இருந்து வரவேண்டியது வராது.. தேர்தல் வந்தால் தான் பணமழை பொழியும்.. மீண்டும் விஜய் மீது வன்மத்தை ஏவிவிடலாம்.. இதெல்லாம் ஒரு பொழப்பா? பொதுமக்கள் ஆத்திரம்…!
தமிழக அரசியலில் மாற்றத்தை விரும்பும் புதிய சக்திகளின் வரவு, காலம் காலமாக அரசியல் லாபம் பார்த்து வரும் ஒரு சில கும்பல்களுக்கு பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக,