tvk vijay

மறு தேர்தலை தைரியமா சந்தியுங்க விஜய்.. 200 தொகுதிகளுக்கும் மேல் உங்களுக்கு தான்.. அப்ப ஆளுனர் வாங்க வாங்க பதவியேற்க வாங்கன்னு கூப்பிடுவாரு.. ஒரு 6 மாசம் பொறுமையா இருங்க.. நாங்களும் பொறுமையா இருக்கோம்.. Confidenceஆ இருங்க.. விஜய்க்கு பொதுமக்கள் கோரிக்கை..

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல், ஒரு சாதாரண அரசியல் சதுரங்க வேட்டையாக மட்டும் இல்லாமல், உணர்ச்சிகரமான ஒரு போராட்டமாக மாறி வருகிறது. ஆட்சி அமைப்பதற்கான