யாரும் பயப்பட வேண்டாம், இனிமேல் லஞ்சமே வாங்க மாட்டோம். லஞ்சம் கொடுக்காமல் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம்.. பத்திரப்பதிவு சங்க அலுவலகமே வெளியிட்ட அறிக்கை.. இது உண்மையில் தமிழ்நாடு தானா? 50 நாளில் எப்படி ஒரு அரசாங்கம் மாற்றியது.. இந்த மேஜிக் எப்படி நடந்தது? ஒரு பைசா செலவில்லாமல் ஒரு பத்திரப்பதிவா?

தமிழகத்தின் மிக முக்கிய அரசுத் துறைகளில் ஒன்றான பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் சில தவறான கருத்துக்களைக் களையும் நோக்கில், பதிவுத்துறை அலுவலர்