ஆஊன்னா பதவி விலகனும்.. பதவி விலகனும்.. ஏதாவது ஒரு பிரச்சனைன்னா உடனே மோடி பதவி விலகனும்.. அமித்ஷா பதவி விலகனும்.. இது என்ன உங்களோட கார்ப்பரேட் கம்பெனியா நீங்க நினைச்ச உடனே பதவியில் இருந்து தூக்க.. பிரதமர் பதவி, அமைச்சர் பதவி எல்லாம் மக்கள் கொடுத்த பவர்.. பதவி விலக சொல்ல ஜனநாயக நாட்டில் யாருக்கும் உரிமை இல்லை.. தேர்தல் களத்துல நேருக்கு நேர் மோதி முடிஞ்சா மோடியை தோற்கடிச்சு பாருங்க… போராட்டம் செஞ்சு எல்லாம் பதவியில் இருந்து தூக்க முடியாது..
இந்திய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாகக் கேட்கப்பட்டு வரும் ஒரு வாடிக்கையான கோரிக்கை என்பது, எதற்கெடுத்தாலும் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர்