modi vs trump

2014க்கு பிறகு அமெரிக்கா சொல்றதை இந்தியா கேட்கலைன்னு கோபம்.. ராகுல் காந்தி, மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால்ன்னு தூண்டிவிட்டு வேலைக்கு ஆகலை.. பிரதமர் மோடி எல்லாத்தையும் சமாளிச்சிட்டார்.. அதனால இப்ப அமெரிக்கா தானே களத்தில் இறங்கிவிட்டதா? மாணவர்களை தூண்டிவிட்டால் இலங்கை, நேபாளம், வங்கதேசம் மாதிரி ஆட்சி கவிழும் நினைச்சியா? இங்க இருக்குறது மோடிடா? அமெரிக்காவையும் சமாளிப்போம்.. அவங்க செய்ற சதியையும் சமாளிப்போம்…

சர்வதேச அரங்கில் இந்தியா சுயசார்பு கொள்கையுடன் வளர்ந்து வருவதையும், எந்தவொரு வல்லரசின் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் தனது சொந்த நலனை முன்னிறுத்திச் செயல்படுவதையும் சில மேற்கு நாடுகளால் ஒருபோதும்