இங்க அடிச்சா அங்க வலிக்கும்.. செக் அன்பில் மகேஷுக்கு அல்ல, ரித்தீஷுக்கு.. அன்பில் மகேஷை பிடித்து விசாரித்தால் ரித்தீஷ் இருக்கும் இடம் தெரியும்.. ரித்தீஷை பிடித்துவிட்டால் அடுத்து யார் அரெஸ்ட் என்பது உலகத்திற்கே தெரியும்.. எனவே அன்பில் மகேஷ் தவெக அரசின் டார்கெட் அல்ல. ரித்தீஷும் அதன்பின் கைதாக இருப்பவர்களும் தான்.. இனி அடுத்தடுத்து ஷாக்கிங் பிரேக்கிங் நியூஸிஅ எதிர்பாருங்கள்…
தமிழக அரசியலில் தற்போது வீசிக் கொண்டிருக்கும் அலைகள் அனைத்தும் சாதாரணமானவை அல்ல, மாறாக திமுகவின் முழு வட்டாரத்தையே உலுக்கிப் போடும் அளவுக்கு அதிரடியான திருப்பங்களை நோக்கி நகர்ந்து