தவெக ஆட்சி சரியில்லை என பொதுமக்கள் போல் பொய்யான குறை சொல்லும் கொத்தடிமைகள் பிடிபட்டனர்.. சன் நியூஸில் பேட்டி அளித்த சில நிமிடங்களில் பேட்டி கொடுத்தவர்கள் திமுகவினர் என்பதை கண்டுபிடித்து அம்பலப்படுத்திய விர்ச்சுவல் வாரியர்ஸ்.. டேய்.. மக்களை ஏமாத்த இது ஒன்னும் 90களின் அரசியல் இல்லை.. ஏமாற நாங்கள் அதிமுகவும் இல்லை.. உடனுக்குடன் பதிலடி கிடைக்கும்.. உங்க ரேஞ்சுக்கு போய் அதிமுகவோட, பாஜகவோட மோதுங்கடா.. எங்ககிட்ட வேணாம்…
தவெக ஆட்சிக்கு எதிராக திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய் பிரச்சாரங்கள் மற்றும் போலியான புகார்கள், சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன. அண்மையில் சன் நியூஸ் தொலைக்காட்சியில், தவெக