6500 mah பேட்டரி.. 50 எம்பி கேமரா.. வருகிறது சாம்சங்கின் புது 5g மொபைல்..
இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்த மக்களின் நம்பிக்கை பெற்ற நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் தனது புது 5g மொபைலை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் லீக்ஸ் தற்போது வெளியாகி உள்ளது.