சர்க்காரியா கமிஷன் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாமலை பேசியிருக்கிறார்.. ஸ்டாலின் மிசா கைதி இல்லை என பலர் பேசியிருக்கின்றனர்.. ஆனால் மக்கள் மத்தியில் போய் சேரவில்லை, அல்லது மக்கள் நம்பவில்லை.. ஆனால் முதலமைச்சர் விஜய் சொன்னவுடன் கூகுளில் எல்லோரும் தேடுகிறார்கள்.. கூகுள் பொய் சொல்லாதே, இப்போது மாட்டி கொண்டார்கள்..
சர்க்காரியா கமிஷன் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாமலை பேசியிருக்கிறார்.. ஸ்டாலின் மிசா கைதி இல்லை என பலர் பேசியிருக்கின்றனர்.. ஆனால் மக்கள் மத்தியில் போய் சேரவில்லை,