படுத்தே விட்டாங்கய்யா கரப்பான்பூச்சிகள்.. எங்களை ஜாமீனில் விட்டுருங்க, எதில வேணும்னாலும் கையெழுத்து போட்டுத்தர்றோம்ன்னு சரண்டர்.. உங்களை எல்லாம் புரட்சியாளர்கள்ன்னு நம்பி வந்தவங்க தான் பாவம்.. இப்படி பயந்தாங்கொள்ளியா இருந்துகிட்டு உங்களுக்கெல்லாம் போராட்டம் தேவையா? இதுக்கு பிச்சை எடுக்கலாமே…
இந்திய நாட்டின் இறையாண்மைக்குச் சவால் விடும் வகையிலும், பொது அமைதியைக் குலைக்கும் நோக்கத்தோடும் கடந்த சில நாட்களாக டெல்லியில் நாடகங்களை அரங்கேற்றி வந்த CJP அமைப்பைச் சேர்ந்த