ஸ்டாலினே போட்டியிட்டாலும் திருச்சி கிழக்கில் தவெக தான் ஜெயிக்கும்.. இப்போது தேர்தல் வைத்தாலும் அனைத்து இடைத்தேர்தல் தொகுதியிலும் விஜய் கட்சி தான் ஜெயிக்கும்.. சீமான் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டால் மீண்டும் தோல்வி அடைவார்.. திமுக, அதிமுகவுக்கு மாற்று சீமான் இல்லை, விஜய் தான் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.. இனி சீமான் அரசியல் செய்வதே வேஸ்ட்..
தமிழ்நாட்டு அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய பரிணாமத்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து