தமிழகத்தில் பாஜக தயவில் ஆட்சி அமைந்தால் ‘தட்சிண பிரதேசம்’ என பெயர் மாற்றப்படலாம்.. முதல்வர் ஸ்டாலின் அச்சம்.. தமிழ்நாட்டை கோபாலபுர பிரதேசமாக மாறுவதை தடுக்க முயற்சிக்கிறோம்.. முதல்வரின் அச்சத்திற்கு பதிலடி கொடுத்த எஸ்.ஜி.சூர்யா..
தமிழக அரசியல் களத்தில் அண்மைக்காலமாக ஆளுங்கட்சியான திமுகவிற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான வார்த்தை போர் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, “பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்