கிளவுஸ், மாஸ்க் இல்லாமல் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்கள்.. நேரில் பார்த்து கொந்தளித்த சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபில்.. காண்ட்ராக்டரை போனில் கூப்பிட்டு லெப்ட் ரைட் வாங்கியதால் பரபரப்பு.. அரை மணி நேரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கிளவுஸ், மாஸ்க் வராவிட்டால் காண்ட்ராக்ட் கேன்சல்.. அந்த மனசு தான் சார் கடவுள்…
சோளிங்கர் தொகுதியில் துப்புரவு பணியாளர்கள் எதிர்கொள்ளும் அவல நிலையை நேரில் கண்ட தவெக எம்.எல்.ஏ. கபில், அந்த இடத்திலேயே கொந்தளித்து போய் செயல்பட்ட விதம் பொதுமக்களிடையே பெரும்