சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றாரா எவ வேலு? பாஸ்போர்ட்டை முடக்காதது ஏன்? லுக் அவுட் நோட்டீஸ் விடாமல் கோட்டை விட்டது ஏன்? லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் உடந்தையா? அடுக்கடுக்கான விடை தெரியா கேள்விகள்?
தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் சிங்கப்பூர் பயணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மர்மங்கள் தான். அவர்