கமிஷன் வாங்கிக்கிட்டு உங்க ஆளுங்களுக்கு மட்டும் ரகசியமா கதவை திறந்து விடுறீங்களா? மொத்த சிஸ்டத்தையும் டிஜிட்டல் ஆக்கி, ஊழலோட பூட்டை உடைக்கிறதுதான் தவெக பாணி! உங்களுக்கு வேண்டியவங்களுக்கு மட்டும் டெண்டர் கொடுக்க நீங்க போடுறது ‘ரூல்ஸ்’ இல்ல, அது ‘லூப்ஹோல்’! அதை ஆரம்ப புள்ளியிலேயே கிள்ளியெறிய வந்ததுதான் முதல்வர் விஜய்யின் ‘ரூட் மேப்..!
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் நடைமுறைகளில் நிலவி வந்த தேவையற்ற விதிமுறைகளை நீக்கி, ஊழலை வேரறுக்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய்