8GB ரேம், 50MP OIS கேமரா, 7300mAh பேட்டரி… முரட்டு அம்சங்களுடன் ரூ. 20,000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்

ஐகூ நிறுவனம் சக்திவாய்ந்த அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன் மாடல்களை மிக குறைந்த விலையில் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இந்த வரிசையில், ஐகூ பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை