சோபா மாடல் விமர்சனத்திற்கு போய் பர்னிச்சர் பிசினஸை ஒழுங்கா பாருங்கன்னு விஜய் கொடுத்த பதிலடி உள்ள உள்ளர்த்தம்.. ராயல் பர்னிச்சர் கடையின் பங்குதாரரா கனிமொழி? அதைத்தான் முதல்வர் விஜய் மறைமுகமாக குத்திக்காட்டினாரா? அதனால் தான் உதயநிதி கொதித்து எழுந்தாரா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் தற்போதைய கூட்டத்தொடரின் விவாதங்கள் நாளுக்கு நாள் புதிய பரிமாணங்களை எட்டி வருகின்றன. மக்கள் நலன் சார்ந்த விவாதங்களுக்கு மத்தியிலும், ஆளுநர் உரைக்கு நன்றி