ssc jobs

போடு சக்க.. வந்தாச்சு மத்திய அரசு வேலை.. 10 முதல் டிகிரி வரை விண்ணப்பிக்கலாம்..

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் SSC-யில் 2,423 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வேலை பலரின் கனவாக உள்ளது.