சுப்மன் கில், வேகபந்துவீச்சாளர்கள் மிரட்டல்… 2-வது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய கேப்டன் சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக இந்தப் போட்டியில் இங்கிலாந்து